12666 – இலங்கை மத்திய வங்கி: ஆண்டறிக்கை 1985.

இலங்கை மத்திய வங்கி. கொழும்பு 1: நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கி, இல. 30, சனாதிபதி மாவத்தை, 1வது பதிப்பு, 1986. (கொழும்பு 14: ஸ்டார்லைன் அச்சகம், இல. 213, கிரான்ட்பாஸ் வீதி).

(12), 161, lxxxx பக்கம், 35 அட்டவணைகள், விலை: ரூபா 20., அளவு: 24.5×18 சமீ.

நாணய விதிச் சட்டத்தின் (422ஆம் அத்தியாயம்) 35(1)ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கிணங்க வெளியிடப்பட்டுள்ள இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினது 36ஆவது ஆண்டறிக்கை இது. இதில் பொருளாதாரச் செயலாற்றம் 1985, மொத்த தேசிய உற்பத்தி, வருமானம், செலவு, வேளாண்மை, கைத்தொழில், பொருளாதார சமூக நலன்புரிச் செலவுகள், விலைகள், கூலிகள், தொழில்நிலை, வர்த்தகமும் சுற்றுலாவும், சென்மதி நிலுவை, அரச நிதி, பணமும் வங்கித் தொழிலும், ஆகிய விடயங்கள் சார்ந்த அறிக்கை முதலாம் பிரிவிலும், மத்திய வங்கியின் கணக்குகளும் தொழிற்பாடுகளும் இரண்டாம் பிரிவிலும், முக்கிய நிர்வாக வழிமுறைகள் மூன்றாவது பிரிவிலும், முதன்மைச் சட்டவாக்கங்கள் நான்காவது பிரிவிலும் புள்ளிவிபரப் பின்னிணைப்புகள் இறுதியாகவும் இடம் பெற்றுள்ளன.(இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 4561).

ஏனைய பதிவுகள்

16813 வீட்டு எண் 38/465.

கவிதா லட்சுமி. சென்னை 600 042: யாவரும் பப்ளிஷர்ஸ், 24, Shop No B, S.G.P. Naidu Complex, தண்டீஸ்வரம் பஸ் தரிப்பு, பாரதியார் பூங்காவுக்கு எதிராக, வேளச்சேரி பிரதான சாலை, 1வது பதிப்பு,

9631 பூபாளத்துப் பூக்கள்.

மானிலா. வவுனியா: வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், 1வது பதிப்பு, ஜனவரி 2001. (வவுனியா: விஜயலட்சுமி அச்சகம், பண்டாரிக்குளம்). xiii, 40 பக்கம், விலை: ரூபா 40., அளவு: 18×13 சமீ. யாழ்ப்பாணத்திலிருந்து

15050 உளவியல் பிரிவுகள் ஒரு பார்வை.

க.பரணீதரன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, 2015. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). iv, 64 பக்கம், விலை: ரூபா 200.,