12682 – சந்தைப்படுத்தல்: தத்துவங்களும் நடைமுறையும்-1.

எம்.வை.எம்.சித்தீக். களுபோவில: Educational Literal and Business (E.L.B.) Publications, 46/4A ஆசிரி மாவத்தை, 1வது பதிப்பு, 1997. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 1 டீ, P.வு.னுந ளுடைஎய ஆயறயவாந).

vi, 106 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 22×15 சமீ., ISBN: 955-9550-01-2.

மனித தேவைகளும் திருப்தியும், சந்தைப்படுத்தல், தந்திரோபாயச் சந்தைப்படுத்தல் திட்டமிடல், திட்டமிடல் மாதிரிகள், சந்தைப்படுத்தல் செய்முறை, உற்பத்திப் பொருள் திட்டமிடலும் அபிவிருத்தியும், விலையிடல் ஆகிய ஏழு அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியர் எம்.வை.எம்.சித்தீக், சப்பரகமுவ பல்கலைக்கழகத்தின் வர்த்தகக் கல்வித்துறையின் துறைத் தலைவராகப் பணயாற்றுகிறார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 30561).

ஏனைய பதிவுகள்