16507 கடலோர கவிதைகள்.

கிருஷ்ணமூர்த்தி கௌசிதீசன். கொழும்பு 13: கிருஷ்ணமூர்த்தி கௌசிதீசன், இல. 42, கொட்டாஞ்சேனை, 1வது பதிப்பு, 2020. (கொழும்பு: மெரிட் பதிப்பகம்).

xi, 47 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 22×15.5 சமீ., ISBN: 978-624-96702-0-4.

வாழ்க்கை ஓர் புத்தகசாலை, கடினமான பாதைகள், திரிபுரா கருத்துகள், சிற்பி நான், சமத்துவம் காண்போம், பாவம் பாராயோ, நெடுஞ்சாலை பயணங்கள், வழி செய்வோம், பட்டினத்தார் வாரீர், ஆணவம் கொள்ளாதே, தேடல், யார் வறியவர், பிரிவினை பாராய், இன்னும் தயங்குவதேன், மங்குல் மயக்கம், கல்லூரித் தாயே, விழுமியம் மறவேல், சித்திரம் பேசுதடி, மௌனம் மொழியானால், அடி வைத்தேன், காகிதம் பேசுதடா, இராணுவவீரன் நினைவலையில், மாற்றமே மாறாதது, எழுந்து வா, தேவை மாயை, பூக்களுடன் ஓர் பயணம், காத்திருக்கிறாள், ஒற்றுமையே பலம், கற்கை நன்றே, வாய்ப்பு, பற்றிடம் பதி, நிழலே, சுவாரசியம், கற்பனை காதலியே, உணர்ச்சிகளை மதிப்போம், அன்புள்ள ராட்சசியே, போதை தவறா?, வஞ்சகி, நன்றி மறவாதே, மலையக மண் ஆகிய நாற்பது கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 69958).

ஏனைய பதிவுகள்

aktuelle Gutscheine 2024

Content N26 Wetten, Unser besten Ernährer für N26 Sportwetten 2024: cosmic fortune $ 1 Kaution Sportwetten qua Sofortüberweisung: Provider & Ratgeberbuch 2024 Neukunden Freespins: Diese

16192 பண்பட்ட எண்ணங்கள்: பண்பாடுசார் கட்டுரைகள்.

சு.குணேஸ்வரன், க.அனுசன் (தொகுப்பாசிரியர்கள்). அல்வாய்: பாமாலயம், கவிஞர் செல்லையா வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2022. (யாழ்ப்பாணம்: ஆகாயம் பதிப்பகம், இமையாணன், உடுப்பிட்டி). 42 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

12972 – பண்டாரநாயக்க இலட்சியங்களும் சமூக அமைதியும்.

நீலன் திருச்செல்வம். கொழும்பு 7: நினைவுக்குழு, பண்டாரநாயக்க நினைவுச் சொற்பொழிவு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம், பௌத்தலோக மாவத்தை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1992. (அச்சக விபரம் தரப்படவில்லை). 36+4 பக்கம், விலை: