16520 காலாறப் போனவள் (கவிதைகள்).

லலிதகோபன் (இயற்பெயர்: திருஞானசம்பந்தன் லலிதகோபன்). யாழ்ப்பாணம்: தாயதி வெளியீடு, சமூக செயலூக்கத்துக்கான முன்னோடி, 1வது பதிப்பு, டிசம்பர் 2022. (சென்னை 600018: பாரதி பதிப்பகம், இல.7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை).

110 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 20×12 சமீ., ISBN: 978-624-99778-0-8.

ஆசிரியரின் முதலாவது கவிதைத் தொகுப்பாக வெளிவந்துள்ள இந்நூலில் வெளி, காட்டினை வரைதல், மலைகள், அந்தரிப்பு, சடலம், பாதுகாக்கப்பட்ட மரம், அவளும் அவர்களும், எறிகை, டாவின்சியின் பிரதியை வரைபவன், வெண் துவீபம், புரட்சி, பாசிக்குளம், காதல் முடியுமிடம், மழைக்கஞ்சி, தேநீர் விருந்து, குட்டிப் பகல்கள், மரபுக் கவிதை, செல்லாக் காசு, மூன்று பிரதிகள், பல்தேர்வு வினாக்கள், இரவும் நிலவும், மியாவ் மியாவ், தொன்மைமிகு துயரங்கள், புனைவற்ற பிரதி, கானகன், காதலாகி கசிந்து, மீரா என்றோர் சாயல், சாட்டையில்லாத இரவு, புத்தனும் காமனும், அக்கினிக் குஞ்சு, உள்ளே எள வெளியே, பீச்சுக்குப் போதல், பதக்கடை, கோவிட் 19, கண்மணி அன்போடு நான், சிலுவைப் பாடுகள், பிரதியின் அரசியல், ஆறிப்போன தேநீர், இறுதி மரியாதை, கனவும் நனவும், வெற்று வனாந்தரம், திடீர் மழை, இரவுக்குள் நுழைதல், உதிரிப் பூக்கள், அச்சச்சோ, கால்களின் கவிதை, பறவை தேர்ந்த திசை, தீராத விளையாட்டு, மழையும் அவளும், நள்ளிரவு 12:01, நிலவில் சந்திப்போர், உனது நான், இரு சுவர்கள், ரெஸ்ட் இன் பீஸ், ஓடி விளையாட வரட்டுமாம், உறுமீன்கள், காத்திராம் பூச்சிக் கனவுகள், மழைக் காலத்துக் காதல்கள், மின் தடை நேரம், பறத்தலை இயல்பாக்காத பறவை,  நான் எனும் காமம், நான் பார்வையற்றவனாகிய கதை, சலனம், பாலை ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட இவரது கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

10 Laws Of Casino Katanaspin UK

Sorry about this but Casumo is not available in your region Read more about Duelz Casino here: Duelz Casino Review. As our Chief Slots Analyst,