16601 முதுசொம்: இரு கூத்தும் நாடகமும்.

க.இ.கமலநாதன். யாழ்ப்பாணம்: சுபோவி வெளியீட்டகம், 24/5, 2ம் குறுக்குத் தெரு, கொழும்புத்துறை, 1வது பதிப்பு, ஜீன் 2012. (யாழ்ப்பாணம்: கக்ஸ்டோன் (Caxton) பதிப்பகம், 1/1 நவீன சந்தைக் கட்டிடம், பருத்தித்துறை வீதி, கல்வியங்காடு).

xi, 109 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 18×12 சமீ.

இந்நூலில் கல்லூரி விழாக்களில் மேடையேற்றிய ஆறு நாடகங்கள் இடம்பிடித்திருக்கின்றன. முதுசொம் (சிந்து நடை மெட்டிலமைந்த கூத்துருவாக்கம்), தர்மம் வெல்லும் (கூத்துருவ நாடகம்), பொய்யாய் பழங்கதையாய்,  உங்கையிற் பிள்ளை, நேசமும் வைத்தனையோ, நித்தலும் கைதொழுவேன் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட இரு கூத்துகளும் நான்கு நாடகங்களும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

15234 குடும்போதயம்: குடும்ப நிதியம்-வழிகாட்டி.

க.திருநாவுக்கரசு (அமைப்பாளர்). புங்குடுதீவு: வட இலங்கை சர்வோதயம், பெருங்காடு, 1வது பதிப்பு, 1992. (யாழ்ப்பாணம்: கு.வி.அச்சகம், 386 மணிக்கூண்டு வீதி). 40 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×13.5 சமீ. இவ்வழிகாட்டியானது, சர்வோதய அமைப்பின்