16636 ஒரு பிடி மண்: சிறுகதைத் தொகுப்பு.

மல்லாவிக் கஜன். துணுக்காய்: கலாசாரப் பேரவை,  பிரதேசச் செயலகம், 1வது பதிப்பு, மார்ச் 2016. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி).

xiv, 63 பக்கம், விலை: ரூபா 220., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-42716-0-9.

போர், அது தந்த வலிகள், போருக்குப் பின்னான வாழ்வியல் என யதார்த்தபூர்வமான சம்பவப் பின்னணிகளில் உருவாக்கப்பட்ட கதைகள் இவை. புல்லாங்குழல் ஊமையானது, கூடு, தேர்வு, கனவுடனே, பெற்ற மனம் பித்து, கானல் கனவுகள், இறுதிக் கடன், ஒரு பிடி மண், தொலையாத கனவுகள், தொலைவு ஆகிய 10 கதைகளைச் சுமந்து வந்துள்ள தொகுதி இது.

ஏனைய பதிவுகள்

Features of Business Management Software

Whether you are interested in enhance productivity, reduce data errors, or perhaps improve overall company effectiveness, business software is a necessary tool. The versatile choice