16646 கவசங்களைதல்.

எஸ்.நஸீறுதீன். வெல்லம்பிட்டியா: மூன்றாவது மனிதன் வெளியீட்டகம், 617, அவிஸ்ஸவளை வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2007. (அச்சக விபரம் தரப்படவில்லை).

xiv, 122 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-5881-46-8.

வெள்ளை நிறத்திலொரு பூனை, இருக்கும் இடத்தை விட்டு, தொலைந்தவர்கள், அகவெளி தீண்டல், அவளும் இரு குறோட்டன்களும், கண்டுகொண்டேன், என் ஆசிய முத்தே, அதனை ஆராதனை செய் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட எட்டுச் சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு இது. கவசங் களைதல் அவரது நான்காவது சிறுகதைத் தொகுதியாகும். எழுபதுகளிலிருந்து எழுதிவரும் நஸீறுதீன் இலங்கை தமிழ் சிறுகதைப் படைப்புலகில் விசேடமான கணிப்பிற்குள்ளாக்கப்பட வேண்டியவர். நல்லதோர் வீணை செய்தே (1996), பெண்ணே போற்றி (1999), மறைத்தலின் அழகு (2002) என்பன நஸீறுதீனின் முன்னைய சிறுகதைத் தொகுதிகளாகும்.

ஏனைய பதிவுகள்

Legislación Promocional 888 Casino 2024

Content Juegos Sobre Casino En internet Gratuitos Mecánica Sobre Entretenimiento Ventajas Sobre Participar Regalado An una Ruleta En internet Acerca de Lugar Sobre Con manga

9904 கலைத்தவசி: குழந்தை செபமாலை அவர்களின் கலைப்பணி நயப்பு மலர்.

மலர்க் குழு. மன்னார்: முருங்கன் முத்தமிழ் கலாமன்றம், 1வது பதிப்பு, 2012. (மன்னார்: ஜே.எஸ். பிரின்டர்ஸ்). 296 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18.5 சமீ.,  ISBN: 978-955-4609-00-6. மன்னார் பிரதேசத்தில் கலைப்பணிக்கு அருஞ்சேவையாற்றிய

Microgaming Trial Ports

Posts Pros and cons Away from Werewolf The brand new Search On line Slot: gumball blaster slot play Cyber Heist one thousand Position Foot Online