16651 காத்திருந்த கண்கள்: இஸ்லாமிய சிறுகதைகள்.

காத்தான்குடி பௌஸ். பாணந்துறை: ஸெய்னி பதிப்பகம், 23/6, ஸைனி மன்ஸில், வத்தல்பொல வீதி, ஹேனமுல்ல, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2007. (Panadura: Far East Enterprise, 68, Yonaka Mawathe, Keselwatta).

xviii, 57 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 150., அளவு: 21.5×14 சமீ.

மௌலவி காத்தான்குடி பௌஸ் எழுதிய இஸ்லாமியச் சிறுகதைகள். முகவுரை (மொயின் சமீம்), அணிந்துரை (நயீமா சித்தீக்), ஆசிக்கவிதை (கவிஞர் சாந்திமுகைதீன்), சிறப்புரை (சுலைமா சமி இக்பால்), ஆசியுரை (ஆ.ர்.ஆ இல்யாஸ்), என்னுரை (காத்தான்குடி பௌஸ்)ஆகிய உரைகளைத் தொடர்ந்து, ஹஜ்ஜீக்குப் பயணம், மாமி வீட்டில் பெருநாள், பொறுமையின் பரிசு, மணமேடை கலைகிறது, பெருநாள் பரிசு, போதும் பள்ளித் தொழில், இப்படியும் ஒரு பெண், வீட்டுக்கு வந்த வெளிச்சம், காத்திருந்த கண்கள், சிறகடிக்கும் சிட்டுக்கள், இறைவன் செயல் ஆகிய பதினொரு சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

17847 பேராசிரியர் செ.யோகராசாவின் இலக்கியக் கட்டுரைகள்.

செ.யோகராசா (மூலம்), க.பரணீதரன், த.அஜந்தகுமார் (தொகுப்பாசிரியர்கள்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2024. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 106

16138 சபரிக் காட்டின் சந்தன வரிகள்.

க.பிரேம்சங்கர். யாழ்ப்பாணம்: க.பிரேம்சங்கர், சுன்னாகம், 1வது பதிப்பு, ஆவணி 2022. (யாழ்ப்பாணம்: ஜெயஸ்ரீ பிறின்டர்ஸ், இல. 34, பிறவுன் வீதி). vi, 34 பக்கம், ஒளிப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×16 சமீ. ஐயப்ப