16679 தொலைதூரத்தில் தொடரும் நினைவுகள் (சிறுகதைத் தொகுப்பு).

இரத்தினம் சூரியகுமாரன். ஐக்கிய அமெரிக்கா: இரத்தினம் சூரியகுமாரன், சான் ஹோசே, 1வது பதிப்பு, 2023. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).

x, 146 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 950., அளவு: 21.5×14.5 சமீ.

யாழினி, வன்னியில் பூத்த மலர், வெள்ளவத்தை நாட்கள், மணமகள் தேவை, பொருத்தம், பூரணி என் மருமகள், புது ஆரம்பம், நல்லதோர் வீணை செய்தே, சொல்லாமல் போனவை, காலம் செய்த முடிவு, காதலும் கசந்து போகும், கண்டியில் ஒரு கனாக்காலம், கடிதங்கள், ஒரு தலை ராகங்கள், ஒரு பாவக் கதை, உயர்ந்த மனிதன், உதிர்ந்து விட்ட மலர் ஒன்று, ஆறுதல் பரிசு, அமெரிக்காவில் அம்மா, அப்பாவின் தோட்டம் ஆகிய 20 சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இரத்தினம் சூரியகுமாரன் யாழ்ப்பாண மாவட்டத்தில் புலோலிக் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பின்னர் மேற்படிப்புக்காக அமெரிக்காவுக்குச் சென்றவர். அமெரிக்காவில் இரசாயனத்தில் கலாநிதிப் பட்டம் பெற்று ஒரு கணனி நிறுவனத்தில் முப்பது வருடங்களுக்கு மேல் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

ஏனைய பதிவுகள்

Magic Love V2023, Al Fakher Tobacco 25g

Content Nützliche Seite | Alu Fakher Tabak – Premium-Gerüst nicht mehr da diesseitigen Emiraten Wonach schmeckt die Tabaksorte Leichtmetall Fakher Magic Love? ALIZÉ: Einzig logische