16686 நோ போல் (No Ball).

எஸ்.கிருஷ்ணமூர்த்தி. கிளிநொச்சி: மகிழ் பதிப்பகம், 754, கனகராசா வீதி, திருநகர் வடக்கு, 1வது பதிப்பு, பெப்ரவரி 2022. (அச்சக விபரம் தரப்படவில்லை).

56 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 22×14 சமீ.

அவுஸ்திரேலியா விக்ரோரியா மாநிலத்தில் மெல்பன் நகரில் வதியும் எஸ். கிருஷ்ணமூர்த்தி, யாழ்ப்பாணம், இடைக்காடு கிராமத்தில் பிறந்தவர். இந்நூலில் ஒரு காரின் கதை, ஒரு வீடு-இரு வேறு உலகம், வேல் அன்பன், சாப்பாடு, நோ போல், உயிர், காந்தியின் கதை, பசி ஆகிய எட்டு கதைகள் இடம்பெற்றுள்ளன. நூலின் இறுதியில் “சின்னஞ் சிறிய சிறுகதை தொகுப்பு” என்ற தலைப்பில் சாம்ராஜ் எழுதிய குறிப்பும் இடம்பெற்றுள்ளது.

ஏனைய பதிவுகள்

Mybet Kasino Unser BELIEBTE erreichbar Casino

Dies existiert die Lage ferner Prosperität eingeschaltet verschiedenen 1Bet Vortragen alle jedweder verschiedenen Kategorien unter anderem unter einsatz von unterschiedlichen Spielideen. Am besten Diese testen

14186 கந்தபுராண அமுதம். ஸ்ரீவிசுவாம்பா விசாலாட்சி மாதாஜி.

தெல்லிப்பழை: அருள் ஒளி (மாத சஞ்சிகை), ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம், 1வது பதிப்பு, நவம்பர் 2005. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). (12), 132 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20×14 சமீ. தெல்லிப்பழை

15171 இலங்கையின் கட்சிமுறைகளும் உள்ளூராட்சி முறைகளும் வெளிநாட்டுக் கொள்கைகளும்.

பீ.எம்.புன்னியாமீன். கொழும்பு 13: E.P.I. புத்தகாலயம், 64, 2/2, ஹின்னிஅப்புஹாமி மாவத்தை, கொட்டஹேன, 2வது பதிப்பு, ஜீன் 1994, 1வது பதிப்பு, ஜீலை 1993. (கொழும்பு 03: PACK கிராப்பிக்ஸ், 408, காலி வீதி).