12981 – அழிக்கப்பட்ட தமிழ் கிராமங்கள்.

எஸ்.ஜெயானந்தமூர்த்தி. வாழைச்சேனை: அபிஷா வெளியீட்டகம், இரத்தினம் வீதி, 1வது பதிப்பு, தை 2008. (மட்டக்களப்பு: ஆதவன் அச்சகம்).

ix, 174 பக்கம், அட்டவணைகள், புகைப்படங்கள், தகடுகள், விலை: ரூபா 400., அளவு: 20 x 14.5 சமீ.

இனப்பிரச்சினையாலும், அரசாங்கத்தின் திட்டமிட்ட குடியேற்றத் திட்டங்களாலும் பாதிக்கப்பட்ட இலங்கையின் தமிழ்க் கிராமங்கள் பற்றிய ஆவணத் தொகுப்பு இது. ஒரு பத்திரிகையாளராகச் சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சென்றும், பாதிப்புக்குள்ளானவர்களைச் சந்தித்தும் பதிவுசெய்யப்பட்ட தகவல்களை உள்ளடக்கிய கட்டுரைகள் இவை. வீரகேசரி வாரவெளியீட்டில் ஏற்கெனவே பிரசுரமானவை. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப் பட்டது. சேர்க்கை இலக்கம் 47373).

ஏனைய பதிவுகள்

16603 தான் விரும்பாத் தியாகி : குழந்தை ம.சண்முகலிங்கத்தின் மொழிபெயர்ப்பு நாடகங்கள் ஆறு.

நாகேந்திரம் நவராஜ் (பதிப்பாசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2021. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). viii, 140 பக்கம்,