16711 வாழு வாழவிடு : 16 உருவகக் கதைகளின் தொகுப்பு.

பொன்.குலேந்திரன். கனடா: குவியம் வெளியீடு, 2796, Keyness Crescent, Mississauga, Ontario, L5N3A1,1வது பதிப்பு, மார்ச் 2017. (மின்நூல் வடிவம்).

124 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

இந்நூலில் ஆசிரியர் எழுதிய வாழு வாழவிடு, சோம்பேறியின் சாதனை, தன்னம்பிக்கை, ஒரு சுவரின் கதை, பந்தின் பரிதாபம், சிலை, இரு பனை மரங்கள், பொன்னாடை-பிணப்பெட்டி-மலர் வளையம், காகமும் நாயும், மலையும் மலையேறியும், நதி எங்கே செல்கிறது, ஓடும் மேகங்கள், சந்தன மரமும் சந்தானமும், சுமதாங்கி, மாண்புமிகு மாமரம், தெருநாய் ஆகிய 16 உருவகக் கதைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Best 5 Playing Dice Game

Articles Play 17,000+ Free Gambling games Inside Demo Setting Tips Play From the Ethereum Gambling enterprises? How do i Gamble Craps And you will Dice

15809 தாமரைக்குள ஞாபகங்கள்.

ப.தெய்வீகன். சென்னை 51: தமிழினி, 63, நாச்சியம்மை நகர், சேலவாயல், 1வது பதிப்பு, ஜனவரி 2020. (சென்னை: மணி ஆப்செட்). 142 பக்கம், விலை: இந்திய ரூபா 150., அளவு: 20.5×14 சமீ., ISBN: