16714 வெளியில் எல்லாம் பேசலாம்.

தெணியான்(மூலம்), க.மதன் (தொகுப்பாசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, தை 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

x, 86 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-624-5881-67-3.

சாஹித்திய ரத்னா தெணியானின் ஆறாவது சிறுகதைத் தொகுதியான இந்நூல் அவரது மறைவின் பின்னர், 81ஆவது அகவை நாளை முன்னிட்டு வெளிவருகின்றது. ஆத்ம பந்தம், மரணத்தின் ஓலம், அணையாச் சுடர், விபசாரன், தோற்ற மயக்கங்கள், நோயாளி, பூவும் பொட்டும், இங்கிலிஸ் வாத்தியார், அறாத வேர், அவள் அல்ல இவள், உறவுகளைத் தேடும் ஆவிகள், வெளியில் எல்லாம் பேசலாம் ஆகிய தலைப்புகளில் இக்கதைகள் எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

11673 மனவெளியின் பிரதி.

நாச்சியாதீவு பர்வீன். கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2013. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்). xxvi, 112 பக்கம், விலை: ரூபா