16717 ஆஸ்திரேலிய ஆதிவாசிக் கதைகள்.

மாத்தளை சோமு. சென்னை 600 005: தமிழ்க் குரல் பதிப்பகம், 10, புலியோன் பஜார், இரண்டாவது சந்து, திருவல்லிக்கேணி, 1வது பதிப்பு, டிசம்பர் 2012. (சென்னை 5: கவிக்குயில் அச்சகம்).

(8), 262 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22.5×15 சமீ.

“கடவுளை நோக்கி ஒரு பயணம்” என்ற முதலாவது கதையில் தொடங்கி, “கொக்கும் காகமும்” என்ற  இறுதிக் கதை வரை, பெரியதும் சிறியதுமான 94 கதைகளை இத்தொகுப்பில் மாத்தளை சோமு சேர்த்திருக்கின்றார். அனைத்தும் எளிமையாகவும் உள்ளடக்கம் சீர்குலையாமலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. விலங்குகளோடு மனிதர் பேசுவதும், பாமர மக்களின் நம்பிக்கைகளும் ஆச்சிரியங்களும் கதைகள் முழுதும் பரவிக் கிடக்கின்றன. எமது பாட்டி சொன்ன கதைகள், நீதிக்கதைகளில் உள்ளது போலவே இக்கதைகளிலும் ஏதொவொரு வகையில் நீதிகள் புகட்டப்படுகின்றன.

ஏனைய பதிவுகள்

Madnix Salle de jeu

Ravi Casino platinum play Pas de bonus de dépôt 2024: Hein Sinscrire À un Casino Gratification À l’exclusion de Classe Pourboire Pour Casino Sans avoir