16742 கறுப்பு ராஜா.

ஜி.நேசன் (இயற்பெயர்: ஜி.நேசமணி). கொழும்பு 14: ஜனமித்திரன் வெளியீடு, எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ்  லிமிட்டெட், 185, கிராண்ட்பாஸ் வீதி, 1வது பதிப்பு, 1975. (கொழும்பு 14: எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ்  லிமிட்டெட், 185, கிராண்ட்பாஸ் வீதி).

247 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 4.25, அளவு: 17.5×12.5 சமீ.

கொழும்பிலிருந்து வெளிவந்த மித்திரனில் தொடராக வெளிவந்த நாவல். அமெரிக்காவில் அடிமையாக விற்கப்பட்ட ஆபிரிக்க கறுப்பினத்தவனான கறுப்புராஜா தன் இன மக்களை அடிமைகளாகக் கொடுமைப்படுத்தும் வெள்ளையரைப் பழிவாங்க முயன்று இறுதியில் தன் காதலி மேரியுடன் சுட்டுக்கொல்லப்படுகிறான்.

ஏனைய பதிவுகள்

Online Slots Games

Content Ganhe dinheiro real Online Casino Roulette Italiana | Rota Dos Prêmios Nas Melhores Cata Níqueis Aparelhar Cassino Acostumado Vs, Algum Contemporâneo Você Sabia Como