16795 கட்டுரைச் சாரல்.

அகணி சுரேஸ் (இயற்பெயர்: சி.அ.சுரேஸ்). கனடா: சி.அ.சுரேஸ், 1வது பதிப்பு, ஜீன் 2022. (கனடா: சாமந்தி இல்லம், மல்ரிசிமாட் சொலியூசன்ஸ், ஒன்ராரியோ).

333 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13.5 சமீ., ISBN: 978-0-9869016-9-0.

இந்நூலில் ஆன்மீகக் கட்டுரைகள், அறிவியல் கட்டுரைகள், இலக்கியக் கட்டுரைகள், விமர்சனக் கட்டுரைகள், நினைவுக் கட்டுரைகள், நேர்காணல் கட்டுரைகள் என ஆறு பிரிவுகளின்கீழ் வகுக்கப்பட்டு சி.அ.சுரேஷ் எழுதிய 40 படைப்பாக்கங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Joker Jester Slot

Content Slot buffalo blitz Online: What Online Slots Pay Out Real Money? Best Casinos That Offer Merkur Games: Joker Jester Slot Machine Review Zocken Die