16805 நூல்கள் நூலகங்கள் நூலகர்கள்.

சச்சிதானந்தன் சுகிர்தராஜா. நாகர்கோயில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வது பதிப்பு, செப்டெம்பர்; 2021. (சென்னை 600018: கிளிக்டோ பிரின்ட், Clicto Print, Jaleel Towers, 42, K.B.Dasan Road, Teynampet).

175 பக்கம், விலை: இந்திய ரூபா 200., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-91093-19-8.

பிரித்தானியாவில் பேர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில்  விளக்கவியல் பேராசிரியராகப் பணியாற்றிய சச்சிதானந்தன் சுகிர்தராஜா பின்காலனித்துவம் பற்றிய அறிவுலக ஆராய்ச்சியினால் அறியப்படுகின்றார். அவரது 23 கட்டுரைகளை உள்ளடக்கியதாக இந்நூல் வெளிவந்துள்ளது. அசோகமித்திரன் தந்த கதைப் புத்தகங்களின் கதை, எழுத்திலும் நேரிலும், நூல்கள்-நூலகங்கள்-நூலகர்கள், ஆறுதல் அணங்குகள், ஆறுதல் அணங்குகள்: அதிகாரம் 2, ஆங்கில அகராதியும் ஒரு வார்த்தைப் பித்தரும், மறைக்கப்பட்ட மறுக்கப்பட்ட பெண் பங்களிப்புகள், சுவடிக் கூடத்தில் சுற்றிய போதில், ஒரு கதாசிரியர் பற்றிய சின்ன நினைவுகள், கடுதாசி நூல்களும் கையொப்பங்களும், ஏதாதிபத்தியங்களின் எழுத்துக்கள்: உலர்ந்த உரைநடை, அபாயகரமான அரசியல், காலஷ்னிக்கோவ் ஏந்திய கரங்கள்  எழுதிய கவிதைகள்: தலிபானின் ஆழ்கருத்துச் செய்யுள்கள், இலக்கியங்களும் வசீகர வரிகளும், எச்சரிக்கை: நீங்கள் இங்கே வாசிக்கப்போவது திருடப்பட்டிருக்கலாம், அன்னா பெர்ன்ஸின் பால்காரன், கறுப்பர்களின் காபந்துக்காரர் (அஞ்சலி: டோனி மோரிசன்), பரிசுத்தவான்கள் பாளையம், 2012இல்  வெளிவந்த ஆங்கில நாவல்கள்: ஒரு தற்சார்புடைய தேர்ந்தெடுப்பு, 2013: சில ஆங்கிலப் புத்தகங்கள், 2014: சில மேற்கத்திய நூல்கள், ஐந்து நாவல்களும் ஒரு பரிகாசப்பாடலும், சில ஆங்கில அ-புனைவு நூல்கள், இரு பெண்கள் இரு நாவல்கள் ஆகிய தலைப்புகளில் இவை இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Free spins kloosterlinge deposito programma Nederlan

De registratie van de atleet en het gebruik van gij website aanreiken genkele enkel recht appreciren gij intellectuele eigendom appreciëren het webste. Mocht ginder eentje onjuist tegoed inschatten je spelersrekening aan, dan

15220 மாண்புமிகு க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் ஆற்றிய சட்டத்துறை சார்ந்த மறக்க முடியாத, சரித்திரத்தில் இடம்பிடித்த சில முக்கிய உரைகள்.

க.மு.தர்மராசா (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: க.மு.தர்மராசா (கமுதர்), இல.2, ஹாமர்ஸ் பிளேஸ், வெள்ளவத்தை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2008. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, ஆட்டுப்பட்டித் தெரு). iv, 72 பக்கம், புகைப்படங்கள்,