16810 மறக்க முடியாத என் இலக்கிய நினைவுகள்.

மருதூர் A. மஜீத். கல்முனை: இஸ்லாமிய நூல்வெளியீட்டுப் பணியகம், 1வது பதிப்பு, பெப்ரவரி 1990. (கல்முனை: குட்வின் ஓட்டோ அச்சகம்).

171 பக்கம், விலை: ரூபா 46.00, அளவு: 19.5×13.5 சமீ.

அறையில் ஆடினேன், நடிப்பும் துடிப்பும், கட்டுரையும் கையெழுத்துப் பத்திரிகையும், கல்கண்டும் கரும்பும், ஊருக்கு உழைக்க வெளியூருக்குப் பிரயாணம், கராட்டியும் கண்டியன் டான்சும், அட்டாளைச்சேனையில் ஆசிரிய பயிற்சி, இந்தியப் பயணமும் இலக்கியச் சந்திப்பும், அண்ணலின் அருகிருந்தேன், கலைமுரசும் கலைஞர்களும், அடக்கமான அறிவுத்திரட்டு, கலையும் கலங்கரை விளக்கும், தட்டிக் கனியவைப்பது இனிப்பதில்லை, கதைக்கான கருப்பொருள், சங்கத்துள் ஏற்பட்ட பங்கம், புலவரும் பண்டிதரும், கனவும் கட்டுரையும், பட்டியல் தயாரிப்பும் எழுத்தாளர்களின் பரிதவிப்பும், கார்ல் மார்க்ஸ்-ஏங்கல்ஸ் நட்பிற்கு இலக்கணமான நண்பர்கள், நலிந்துவரும் நாட்டார் பாடல்கள், பட்டமும் படைப்பாளியும், எழுத்தாளர்களும் அவர்களது மனைவியரும், கவியரங்கும் கருத்து வேறுபாடும், நட்பும் நண்பர்களும், நினைத்ததொன்று நடந்ததொன்று, பதியத்தளாவையில் ஒரு பாரூக், புரிந்துணர்வோடு கூடிய புரவலர்கள், பாராட்டும் பழிவாங்கலும், உடுக்கை இழந்தவனுக்கு உதவினேன், கிஸ்ஸாவும் மசாலாவும், அம்பலத்தில் ஆடுகிறோம் ஆகிய 31 தலைப்புகளில் எழுதப்பட்ட இலக்கியக் கட்டுரைகள் இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 10246).

ஏனைய பதிவுகள்

Multiple Diamond Slot Remark 2024

Content Where’s My Perry? To possess Screen 8 What is the Restrict Commission Within the Multiple Diamond? Their Remark To have 5000 Diamond Legend Diamond