13A17 – நம் முன்னோராளித்த அருஞ்சிச்செல்வம் மூன்றாம் பாகம் : இலங்கை சரித்திரமும் உலக சரித்திரமும்.

ஜீ.ஸி.மெண்டிஸ், எஸ்.ஏ.பேக்மன். கொழும்பு: கொழும்பு அப்போத்திக்கரிஸ் கம்பெனி லிமிற்றெட், 84, பிரதான வீதி, பெட்டா, 2வது பதிப்பு, 1955, 1வது பதிப்பு, 1951. (கொழும்பு: அப்போத்திக்கரிஸ் கம்பெனி லிமிட்டெட், குமார வீதி, கோட்டை).

xi, 368 பக்கம், வரைபடங்கள், படங்கள், விலை: ரூபா 3.75, அளவு: 18.5 x 12.5 சமீ.

1936-ம் ஆண்டில் வித்தியா பகுதியினர் வெளியிட்ட புதிய சரித்திர பாடத்திட்டத்துக் கமைய எழுதப்பட்டது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2770. பின்னைய பதிப்பிற்கான நூல்தேட்டம் பதிவிலக்கம் 9941).

ஏனைய பதிவுகள்

плитка керамогранит

オンラインカジノ フリースピン Blackjack-Regeln Плитка керамогранит При выборе материала нужно обращать внимание на ряд важных моментов. Один из первостепенных – это производитель плитки. Именно от производителя