மெய்கண்டதேவர் (மூலம்), சிவஞான சுவாமிகள் (சிற்றுரை), ஆறுமுகநாவலர் (பரிசோதித்தவர்). சிதம்பரம்: முதலியார் ஜி.சுப்பிரமணியம், தருமபரிபாலகர், சிதம்பர சைவப்பிரகாச வித்தியாசாலை, 4வது பதிப்பு, தை, 1949, 1வது பதிப்பு, பார்த்திப வருடம், வைகாசி மாதம் 1885). (சென்னபட்டணம்: வித்தியாநுபாலனயந்திரசாலை).
(4), 245 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17 x 12 சமீ.
திருவெண்ணெய் நல்லூர் மெய்கண்டதேவர் அருளிச்செய்த இந்நூல் திருவாவடுதுறை சிவஞான சுவாமிகளின் சிற்றுரையுடன் யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக முன்னைய பதிவுகள் பின்னிணைப்பு நூல் தேட்டம் – தொகுதி 13 583 நாவலரவர்களால் பரிசோதிக்கப்பட்டு, முதலியார் ஜி.சுப்பிரமணியம் அவர்களால் சென்னையில் அச்சிடப்பட்டது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34107. முன்னைய பதிப்பிற்கான நூல்தேட்டம் பதிவிலக்கம் 5071).