12369 – கல்வியியலாளன் ஆய்விதழ்: தொகுதி 05, ஒக்டோபர் 2016.

பரராஜசிங்கம் இராஜேஸ்வரன் (பிரதம ஆசிரியர்). யாழ்ப்பாணம்: கல்வியியல் வெளியீட்டுநிலையம் ((Educational Publication Centre), 55/3, விளையாட்டு மைதான வீதி, கல்வியங்காடு, 1வது பதிப்பு, ஐப்பசி 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை).


110 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 500., அளவு: 24.5×19 சமீ., ISSN:1800-1378.


வகுப்பறைக் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளின் விருத்தியில் அதிபரின் போதனா தலைமைத்துவம், யாஃஅச்செழு சைவப்பிரகாசா வித்தியாலயத்தின் மாணவர்இடைவிலகல், கஷ்டப் பிரதேச பாடசாலைகளில் ஆசிரியர் அமர்த்துகை,விஞ்ஞான பாடக் கற்றல்-கற்பித்தல் செயன்முறையில் கல்வித் தொழினுட்பசாதனங்களின் பிரயோகத்தின் நிலை, திறந்த தொலைக்கல்வி மாணவர்களின்சகபாடிக் கற்றல் அணுகுமுறைகள், தீவகக் கல்விக் கோட்டத்தின் தற்காலக்கல்விநிலை, இரண்டாம் தேசிய மொழி(தமிழ்) கற்பித்தலில் சுயமொழி மற்றும்சுயமொழியல்லா ஆசிரியர்களும் கற்றல் கற்பித்தலின் மீதான ஊக்கலும்,முல்லைத்தீவு, வவுனியா பாடசாலைகளில் இலவசக்கல்வி வழங்கலின் சவால்கள்,இருமொழி கற்றலில் இடைநிலை ஆசிரியர்கள் மாணவர்கள் எதிர்நோக்கும்வலிவுகளும் சவால்களும், Improving Punctuation Skills among the 1st year English prospective teachers of Jaffna National College of Educationஆகிய பத்து கல்வியியல் சார்ந்த கட்டுரைகள் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் Pam 8064)

ஏனைய பதிவுகள்

1xBet отзвуки реальных игроков: выплаты, авиамагистраль, акции, услуги

На основные хорошо депо геймерам начисляются поздравительные скидки, сие процент через депозита, безвозмездные вращения. По командами поздравительного бонуса, ординальный выход депо дисконтируется всего после отыгрыша