16814 ஞாபகம் உதிராப் பூவென: மொழிபெயர்ப்புக் கட்டுரைகள்.

கெகிறாவ ஸீலைஹா. கெகிறாவ: கெகிறாவ ஸீலைஹா, செக்குப்பிட்டிய, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 13: தேவி பிரின்டர்ஸ், 41, Brass Founder Street).

144 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-53263-4-6.

கெகிறாவ ஸீலைஹாவின் ஆறாவது படைப்பாக இந்த மொழிபெயர்ப்புக் கட்டுரைத் தொகுதி வெளிவந்துள்ளது. இதில் நிர்க்கதியான மக்களின் காவலரண்: சிலி தேசம் தந்த உன்னதக் கவி பப்லோ நெரூடா, பெரும் புகழ் பிரிந்து போயாயிற்று: மகாத்மாவுக்கான நேருவின் அஞ்சலியுரை, தலித் இலக்கியத்தில் பெண்களின் வகிபாகம், பெண்ணின மற்றும் கறுப்பின மக்களினது குரலாய் ஒலித்த மாயா அஞ்ஜலோ, வில்லியம் வேட்ஸ்வேர்த்தின் ”மில்டன்” கவிதையை முன்வைத்து, பதினேழாம் நூற்றாண்டின் மெய்ப்பொருள் கவிஞன் ஜோன் டன் டேவிட் யீடன், பூமி இளையதாயிருக்கையில்: நூலுள் உள்ளம் தொலைத்து, தஜிகிஸ்தானின் மக்கள் கவி ரசூலின் கவிதைகளை நயந்து: ”ஞாபகம் உதிராப் பூவென” கஃப்காவின் கடிதங்களுள் ஊடுருவி ஆகிய ஒன்பது மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Vdcasino Giriş Yöntemleri ve Güncel Vd Casino Bilgileri

Содержимое Vdcasino Güncel Linkleri Nerede Bulunur? Vdcasino’da Yeni Üyelik İndirimleri Vdcasino’da Popüler Oyunlar Vdcasino’da Güvenliğin Önemi Vdcasino’da Müşteri Desteği Vdcasino’da Promosyonlar ve Bonuslar Vdcasino’da Mobil