16828 தமிழிலக்கியக் கட்டுரைகள்.

ஹாயத்திரி சண்முகநாதன். யாழ்ப்பாணம்: முத்தமிழ்ச் சங்கம், 110, புதிய செங்குந்தா வீதி, திருநெல்வேலி கிழக்கு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2022. (யாழ்ப்பாணம்: மெகா பதிப்பகம், 41, றக்கா வீதி, கச்சேரியடி).

எைை, 107 பக்கம், விலை: ரூபா 700., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-624-98909-2-3. (மேலட்டையில் ISBN: 978-624-99859-1-9)

தமிழக வரலாற்றுக்கான அடிப்படைச் சான்றுகள், சங்கச் சமூகத்தில் பெண்கள், சங்க இலக்கியங்களில் தோழி, வரலாற்று நோக்கில் பரத்தமை, புறநானூற்றில் அறம், பக்தி இலக்கிய வளர்ச்சியில் சங்கமருவிய காலத்தின் முக்கியத்துவம், பல்லவர் கால பக்தி இலக்கியச் சூழல் ஆகிய ஏழு ஆய்வுக் கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. ஹாயத்திரி சண்முகநாதன் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் தமிழை சிறப்புப் பாடமாகப் பயின்றவர். சங்க இலக்கியங்கள் மீதான தனனுடைய ஆர்வத்தினால் அவ்விலக்கியங்களில் உள்ள பல கருத்துகளை எடுத்தாராய்ந்துள்ளார்.

ஏனைய பதிவுகள்

Finest Free Spins Casinos 2024

Content The way we Discover You the best Internet casino Product sales | 30 free spins football champions cup Looking 10 Free Cycles Incentives At