16858 நீங்காத நினைவுகளில் : மலையக மண்ணின் மைந்தர்கள்.

 எம்.வாமதேவன். ஹட்டன்: பாக்யா பதிப்பகம், 1வது பதிப்பு, நவம்பர் 2021. (கொழும்பு: புழுனு கிரியேட்டிவ் லாப்).

xviii, 82 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 22.5×16 சமீ., ISBN: 978-624-5888-02-3.

கல்வி (இர. சிவலிங்கம், எஸ்.திருச்செந்தூரன், டி.வி.மாரிமுத்து, எம்.சின்னத்தம்பி), தொழிற்சங்கம்/அரசியல் (வி.கே.வெள்ளையன், பெ.சந்திரசேகரன், ஓ.ஏ.இராமையா, எம். இராமலிங்கம்), நிர்வாகம் (சி.நவரட்ன, பி.முருகேசு), இலக்கியம் (சி.வி.வேலுப்பிள்ளை, சாரல்நாடன், தமிழோவியன், மல்லிகை சி.குமார்), ஊடகம் (எஸ்.எம்.கார்மேகம், ந.நெடுஞ்செழியன், பொன்.கிருஷ்ணசாமி) ஆகிய ஐந்து துறைகளிலும் தடம்பதித்துச் சென்ற பதினேழு ஆளுமைகள் பற்றிய பதிவாக இந்நூல் அமைந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 69962).

ஏனைய பதிவுகள்

15348 தாதியக் கல்லூரி யாழ்ப்பாணம்: பொன்விழா மலர் 1960-2010.

சி.ஜெயக்குமார் (பிரதம அசிரியர்). யாழ்ப்பாணம்: தாதியக் கல்லூரி, 1வது பதிப்பு, 2010. (யாழ்ப்பாணம்: அன்ரா பிறிண்டேர்ஸ், இல. 356A, கஸ்தூரியார் வீதி).  xxviii, 244 பக்கம், புகைப்படங்கள், தகடுகள்,  விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26×18.5