16898 அருள் கலசம் 60.

ஞான. திருக்கேதீஸ்வரன். இணுவில்: அருள் மணிவிழாச் சபை, 1வது பதிப்பு, 2018. (யாழ்ப்பாணம்: அன்றா பிறிண்டேர்ஸ், இல. 379, கஸ்தூரியார் வீதி). 

88 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17 சமீ.

தனியார் கல்வி நிறுவனச் சேவையின் 40 வருடங்களை பூர்த்தி செய்த (மாணிக்க விழா) ஆசிரியர் இராசரத்தினம் அருட்செல்வம் (அதிபர் A.T.C கல்வி நிறுவனம்- இணுவில்) அவர்களின் சேவை நயப்பு மலராக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆசிரியர் இரா அருட்செல்வம் பற்றிய 46 நினைவுப்பதிகைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

16295 தமிழ்ச் சொற்களின் பிறப்பு நெறி.

ஆ.சதாசிவம். தஞ்சாவூர் 613005: தமிழ்ப் பல்கலைக் கழகம், 1வத பதிப்பு, ஓகஸ்ட் 2006. (தஞ்சாவூர்: தமிழ்ப் பல்கலைக்கழக மறுதோன்றி அச்சகம்). (12), 224 பக்கம், விலை: இந்திய ரூபா 90.00, அளவு: 20.5×14.5 சமீ.,