16902 நான் கண்ட பேராசிரியர் சோ.சந்திரசேகரம் : வாழ்வும் பணியும்.

துரைசாமி நடராஜா. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு 2022. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xiv, 302 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 1500., அளவு: 22.5×15.5 சமீ., ISBN: 978-624-6164-22-5.

நான் கண்ட பேராசிரியர், பூர்வீகம், பாடசாலைக் கல்வி, பேராதனை பல்கலைக் கழக வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, தொழிற்றுறை நகர்வுகள், அரசியல் தொழிற்சங்க ஈடுபாடு, ஜப்பானில் பெற்ற உயர்கல்வி, வெளிநாட்டு அனுபவங்கள், எழுத்தும் பேச்சும், சமூகம் சார்ந்த செயற்பாடுகள், கலை இலக்கிய ஈடுபாடு, நெஞ்சில் நிற்கும் நினைவுகள், பேராசிரியர் பெற்றுக்கொண்ட விருதுகள், பேராசிரியரைப் பற்றி ஏனையோர் உள்ளத்திலிருந்து, பேராசிரியரின் நூற்பட்டியல் ஆகிய தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. உதவிக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றும் நூலாசிரியர், நீண்டகாலமாக ஆசிரியராகவும் அதிபராகவும் பணியாற்றியவர். புசல்லாவை இந்து தேசியக் கல்லூரியில் கல்வி பயின்ற இவர், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 69988).

ஏனைய பதிவுகள்

The fresh Position Online game

Content Willing to Enjoy Titan Titans The real deal? What’s the Limit Payment Of one’s Titanic Slot Game? Bally Ports For real Currency: How to