16905 சிவாலயம் : அமரர் திரு. துரை. சுப்பிரமணியசிவம் அவர்களின் நினைவு மலர்.

மலர்க் குழு. கொழும்பு 6: அமரர் துரைராசா சுப்பிரமணியசிவம் நினைவுக் குழு, இல 8, 2/3 A, ஹம்டன் ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, பெப்ரவரி 2014. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48 B, புளுமெண்டால் வீதி).

219 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17 சமீ.

கொழும்பு ரெஸ்ரோரன்ட், எஸ்மார்ட், சிவாஸ்கோ யாழ்ப்பாணம் ஆகிய வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளரான அமரர் துரைராசா சுப்பிரமணியசிவம் அவர்களின் மறைவின் நினைவிதழாக வெளிவந்துள்ளது. பஞ்சபுராணம், திருமுறை அர்ச்சனைப் பாடல்கள், சிவபுராணம், லிங்காஷ்டகம், கந்தசஷ்டி கவசம், சண்முக கவசம், கந்தர் அநுபூதி, ஸ்ரீ குமரஸ்தவம், ஸ்ரீசுப்பிரமணிய புஜங்கம், அபிராமி அந்தாதி, அம்பாள் பாதாதிகேச நமஸ்காரம், லலிதா ஸஹஸ்நாமம், ஸ்ரீ மஹிஷாஸ{ர மர்தினி ஸ்தோத்திரம், ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம், சௌந்தர்ய லஹரி, திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி, திருப்பொற் சுண்ணம், விஷ்ணு சஹஸ்நாமம், ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகம், ஹனுமான் சாளிசா, பகவான் ஸ்ரீ சத்யசாயி சுப்ரபாதம், கோளறு திருப்பதிகம், திருமந்திரம், பட்டினத்துப் பிள்ளையார் பாடல்கள் ஆகிய பக்தி இலக்கியங்களுடன் அமரர் துரைராசா சுப்பிரமணியசிவம் அவர்களின் வாழ்க்கை வரலாறும், அஞ்சலிச் செய்திகளும் புகைப்படத் தொகுப்பும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Verde Casino 100 Zł Wyjąwszy Depozytu

Content Jak Wypłacić Wygrane, Uzyskane W zakresie Bonusu Bez Depozytu? | Slot champagne Jak Odzyskać Darmowe Spiny  Po Kasynie Przez internet Zbyt Rejestracje Gratisowych Spinów