16923 உலகப் புகழ்பெற்ற பத்து உதைபந்தாட்ட வீரர்கள்.

கி.செ.துரை (இயற்பெயர்: கி.செல்லத்துரை). யாழ்ப்பாணம்: டியூப் தமிழ், இல. 712, நாவலர் வீதி, 2வது பதிப்பு, நவம்பர் 2018, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2018. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ மாருதி பிரிண்டேர்ஸ், இல. 555, நாவலர் வீதி).

160 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 250., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-87-970470-1-9.

இந்நூலில் உலகப் பகழ்பெற்ற பத்து உதைபந்தாட்ட வீரர்களின் வாழ்வும் பணிகளும் விரிவாகவும் விறுவிறுப்பாகவும் எழுதப்பட்டுள்ளன. தங்கப்பந்தை வென்ற பத்து உதைபந்தாட்ட மேதைகளான கிறிஸ்டியானோ றொனால்டோ (Cristiano Ronaldo) , லியோனஸ் மெஸ்ஸி (Lionel Messi), டியகோ மரடோனா (Diego Maradona) , ஸிடன் (Zidane) ,  பெரிய றொனால்டோ-பிரேசில் (Ronaldo) , பயாலோ மெல்டினி (Paola Maldini),  பீலே (Pele), லெவி யாஸ்கின் (Lev Yashin) , றொனால்டின்கோ (Ronaldinho) , அலன் சிமொன்சன் (Allan Simonsen) ஆகியோரின் வரலாறு இது. சிறந்த ஊடகவியலாளருக்கான ஐ.பீ.சீ.யின் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற சர்வதேச செய்தியாளரும் டென்மார்க் நாட்டில் புலம்பெயர்ந்து வாழ்பவருமான கி.செ.துரையின் 35ஆவது நூல் இது.

ஏனைய பதிவுகள்

10 อันดับคาสิโนออนไลน์ที่ให้รายได้จริงดีกว่า เว็บไซต์คาสิโนออนไลน์ 2024

เนื้อหา ดูเว็บไซต์ที่ลงทะเบียนซึ่งมีการยืนยัน KYC ดีกว่าการชิงโชครายได้จริงจากการพนัน เหตุใด Ignition Gambling establishment จึงเป็นตัวเลือกชั้นนำสำหรับผู้ที่ชื่นชอบโป๊กเกอร์? กล่าวได้ว่าคาสิโนออนไลน์ในอเมริกาเป็นเพียงศาลในไม่กี่แห่งจากสหรัฐอเมริกา คาสิโนในศาลจะเติบโตไปพร้อมกับคุณจากรัฐหนึ่งไปยังอีกรัฐหนึ่ง แต่เราจะแสดงให้คุณเห็นว่าคุณสามารถเล่นที่ไหนและคุณควรซื้อโบนัสที่ดีที่สุดที่ไหน เพียงใช้รายการแพ้โดยกดที่ตะขอ "แก้ไขพื้นที่" ใหม่ด้านล่างไปทางขวา ดูคาสิโนออนไลน์ที่จำเป็นทั้งหมดของเราที่เหมาะกับประเทศของคุณ หลังจากปฏิบัติตามข้อกำหนดด้านความปลอดภัยแล้ว คุณจะพบกับความสนุกในการประเมินห้องสมุดเกม ความคิดของเราหมายความว่ามืออาชีพชื่นชอบเกมบางเกม ดังนั้น เราจึงพยายามตอบสนองความต้องการทั้งหมด สำหรับคาสิโนในพื้นที่ที่จะปรากฏในรายชื่อของเรา จะต้องมีรายการสล็อตและเกมไพ่พร้อมโต๊ะมืออาชีพอย่างน้อยที่สุด เพราะเหตุนี้ สำหรับผู้ที่ฝากเงิน