16935 செ.கணேசலிங்கன் நினைவுகள்.

க.இரகுபரன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2023. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).

x, 162 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-624-6164-36-2.

செ.கணேசலிங்கன் அவர்கள் மறைந்த பின்னர் வெளிவரும் இம்மலரில் செ.க. பற்றிய முன்னைய மலர்களின் வெளிவராததும், அவர் பற்றி பன்னாட்டு அறிஞர்களாலும் எழுதப்பட்டதுமான கட்டுரைகளை தேடித் தொகுத்து இந்நுலில் பதிவுசெய்துள்ளார்கள்.   ”செ.க. பற்றி” (லறீனா ஏ ஹக், விஜிதா சிவபாலன்), ”செ.க. பற்றிப் படைப்பாளிகள்” (இன்குலாப், எஸ்.என்.நாகராஜன், பாலு மகேந்திரா, டொமினிக் ஜீவா, எஸ்.பொன்னுத்துரை, முருகபூபதி, நீர்வை பொன்னையன், தேவகாந்தன், அகிலன் கண்ணன், அந்தனி ஜீவா, நந்தி, கே.எஸ்.சிவகுமாரன், அ.முகம்மது சமீம், சிலோன் விஜயேந்திரன்), ”செ.க. பற்றி நண்பர்கள்” (என்.ராம், சி.தில்லைநாதன், ந.தெய்வசுந்தரம், ந.அரணமுறுவல், தம்பையா கயிலாயர், வெ.தங்கவேல்சாமி), “செ.க. மறைந்தபோது” (மு.நித்தியானந்தன், T.இராமகிருஷ்ணன், தி.ஞானசேகரன், தெளிவத்தை ஜோசப், உங்கள் நூலகம், அமிர்தலிங்கம் பௌநந்தி, தினகரன், வீ.பா.கணேசன், ஆசிரியர் தலையங்கம்-தினகரன், கி.வே.பொன்னையன், அக்னிபுத்திரன், ஆர்.விஜயசங்கர், பாவெல் தர்மபுரி, தேசிய விடுதலை இயக்கம், வி.ரி.இளங்கோவன், கல்லாறு சதீஷ், இளம்பிறை எம்.ஏ.ரஹ்மான், ஆ.பத்மாவதி, என்.ரமேஷ், ஆர்.கே.ராதாகிருஷ்ணன், வு.இராமகிருஷ்ணன்) ஆகிய நான்கு பிரிவுகளில் வகைப்படுத்தித் தந்துள்ளார். இந்நூல் குமரன் புத்தக இல்லத்தினரின் ஆயிரமாவது வெளியீடாக இந்நூல் வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Pick Today Pay After Electronics

Content ‘what Is actually A steam Cards?’: An entire Self-help guide to Vapor Present Cards, In addition to Ideas on how to Buy And you