16977 இலங்கையில் சிங்களவர்.

பக்தவத்சல பாரதி. திருச்சி மாவட்டம்: அடையாளம் வெளியீடு, 1205/1, கருப்பூர் சாலை, புத்தாநத்தம் 621310, 1வது பதிப்பு, 2016. (திருச்சி: த பாப்பிரஸ், அடையாளம் பிரஸ்).

xviii, 189 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 160., அளவு: 22.5×15.5 சமீ., ISBN: 978-81-7720-244-1.

சிங்களம் ஸ்ரீலங்கா: உள்ளீடும் கருத்தினங்களை விளங்கிக்கொள்ளுதலும், சிங்கள இனத்துவம்: தேசமும் தேசிய இன உருவாக்கமும், சிங்களச் சாதிமுறை: இந்தியச் சாதிமுறையின் மறுபிரதியாக்கமும் இன்றைய தொடர்ச்சியும், சிங்கள உறவுமுறை: திராவிட உறவுமுறையின் நேர்த் தொடர்ச்சியும் தென்னிந்திய மரபின் தாக்கமும், சிங்களத் திருமணம்: ஆரிய மணமுறைகள் அற்றுப் போதலும் திராவிட மணமுறைகள் நிலைபேறாக்கமும், சிங்களக் கண்ணகி (பத்தினி தெய்யோ): தமிழ்ப் பௌத்தத்தின் பரவலும் சிங்கள பௌத்தவயமாக்கலும், சிங்கள முருகன் (கத்தரகம தெய்யோ): தமிழ் மரபின் தாக்கமும் சிங்கள மரபின் விரிவாக்கமும், சிங்கள மொழி: இந்தோ ஆரியமும் திராவிடமும் ஒத்திசைதல், பின்னுரை-மரபுகளின் ஊடுபரவலும் பன்மியத்தை விளங்கிக் கொள்ளுதலும் ஆகிய ஒன்பது இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 70290).

ஏனைய பதிவுகள்

Online casino Invited Incentives 2024

Articles Form of Online casino Invited Bonuses Can also be Current Players Claim Welcome Incentives? Raging Bull Slots Local casino Added bonus Codes The new

10251 சமர் கண்ட முல்லைத்தீவு.

வல்வை ஆனந்தன் (இயற்பெயர்: வல்வை ந.அனந்தராஜ்). கனடா: ஈ-குருவி டொட்.கொம், 1வது பதிப்பு, பெப்ரவரி 2015. (கனடா: ஜே.ஜே.பிரின்ட்). (8), 102 பக்கம், புகைப்படங்கள், விலை குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ. நீண்டகாலமாக இராணுவத்தினரின்