16989 நோபல்பரிசு பெற்ற இயற்பியலறிஞர்கள் – 03 (1924-1935).

நா.சு.சிதம்பரம். கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 11: சேமமடு அச்சகம், 180/1/48, Gaswork Street). 

80 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 280., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-685-082-6.

இத் தொகுதியில் கார்ல் மன்னே ஜார்ஜ் சைக்பான், ஜேம்ஸ்பிராங்க், குஸ்டாவ் லுட்விக் ஹெர்ட்ஸ், ஜீன் பாப்டிஸ்ட் பெர்ரின், ஆர்தர் ஹாலி காம்ப்டன், சார்லஸ் தாம்சன் ரீஸ் வில்சன், ஓவென் வில்லியம்ஸ் ரிச்சர்ட்சன், லூயிஸ் விக்டர் பியர் ரேமண்ட் ட்யூக் டி பிராலி, சர் சந்திரசேகர வெங்கடராமன், வெர்னர் ஹெய்சன்பர்க், எர்வின் ருடால்ஃப் ஜோசெஃப் அலெக்சாண்டர் ஸ்க்ரோடிஞ்சர், பால் அட்ரியென் மௌரிஸ் டைராக், சர் ஜேம்ஸ் சாட்விக் ஆகிய 13 அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு இடம்பெற்றுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 70209).

ஏனைய பதிவுகள்

Pragmatic Gamble Software Vendor

Content Real money Harbors Free Revolves + To 10percent Cashback Play’n Wade Cellular Optimization Read the Features Despite the relatively lower effective possible of one’s