16992 நோபல்பரிசு பெற்ற இயற்பியலறிஞர்கள் – 06 (1958-1964).

நா.சு.சிதம்பரம். கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 11: சேமமடு அச்சகம், 180/1/48, Gaswork Street). 

80 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 280., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-685-085-7.

இத் தொகுதியில் பவெல் அலெக்செயவிக் செரென்கோவ், இல்யா மிகய்லோவிக் ஃபிராங்க், இகார்ஈகௌவிக் டாம், எமிலியோ செக்ரே, ஓவென் சேம்பர்லெய்ன், டொனால்ட் ஆர்தர் கிளேசெர், இராபெர்ட் ஹோஃப்ஸ்டாடெர், ருடால்ப் லுட்விக் மோஸ்பௌர், லெவ் டேவிடோவிக் லேன்டௌ, யூகின் பால் வைனர், மரியா கோயெப்பர்ட் மேயெர், ஜோஹன்ஸ் ஹேன்ஸ் டேனியல் ஜென்சன், சார்லஸ் ஹார்ட் டௌன்ஸ், நிகோலே ஜென்னடியேவிக் பேசோவ் ஆகிய 14 அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு இடம்பெற்றுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 70212).

ஏனைய பதிவுகள்

витамины для зрения

Casino online Купить керамогранит Casino online games Витамины для зрения Er zijn veel voordelen aan het spelen in een online casino, waaronder het gemak en