16998 நோபல்பரிசு பெற்ற இயற்பியலறிஞர்கள் – 12 (1995-1999).

நா.சு.சிதம்பரம். கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 11: சேமமடு அச்சகம், 180/1/48, Gaswork Street). 

80 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 280., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-685-091-8.

இத் தொகுதியில் மார்ட்டின் லூயிஸ் பெர்ல், பிரெடெரிக் ரெயின்ஸ், டேவிட் மோரிஸ் லீ, டக்ளஸ் டீன் ஒஷெரஃப், இராபர்ட் கோல்மன் ரிச்சர்ட்சன், ஸ்டீவன் சூ, கிளௌட் கோஹென் டன்னௌட்ஜி, வில்லியம் டேனியல் பிலிப்ஸ், இராபர்ட் பெட்ஸ் லாப்லின், ஹார்ஸ்ட் லுட்விக் ஸ்டார்மர், டேனியல் சீ ஸ்வை, ஜெரார்டஸ்ட் ஹ{ப்ட் ஆகிய 12 அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு இடம்பெற்றுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 70218).

ஏனைய பதிவுகள்

17518 உயிர் தமிழுக்கு.

காசி. ஆனந்தன் (இயற்பெயர்: காத்தமுத்து சிவானந்தன்). மட்டக்களப்பு: காசி ஆனந்தன் கவிதைத் தொகுப்பு வெளியீட்டுக் குழு, 1வது பதிப்பு, 1961. (மட்டக்களப்பு: பாத்திமா அச்சகம்). (4), 12 பக்கம், விலை: 30 சதம், அளவு: