12533 – பழமொழித் தீபிகை.

வே.ஆ.சிதம்பரப்பிள்ளை. பருத்தித்துறை: வே.ஆ. சிதம்பரப்பிள்ளை, 1வது பதிப்பு, 1916. (யாழ்ப்பாணம்: நாவலர் அச்சுக்கூடம்).


(8), 120 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×13.5 சமீ.


மூதாதையரின் யுக்தி அனுபவங்களிலிருந்து திரண்டெழுந்து வாய்மொழியாக
வழங்கிவந்த பழமொழிகள் கற்றோருக்கும் மற்றோருக்கும் ஒருங்கே இலகுவாய் உள்ளத்திற் பதியும் வண்ணம் உண்மைகளை அறிவுறுத்துவதில் மற்றெவ்வகையான பாவினங்களையும்விடச் சிறந்து விளங்குகின்றன. அத்தகைய ஆய்ந்தெடுத்த பழமொழிகளும் அவற்றிற்குப் பொருத்தமான விளக்கவுரையும் இந்நூலில் அடங்கியுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2373).

ஏனைய பதிவுகள்

12287 – இலங்கைப் பாடசாலைப் பாடப்புத்தக வரலாறு.

க.தா.செல்வராசகோபால் (புனைபெயர்: ஈழத்துப் பூராடனார்). கனடா: ஜீவா பதிப்பகம், 1108 Bay Street, Toronto, Ontario M5S 2W9, 1வது பதிப்பு, வைகாசி 2000. (கனடா: ரிப்ளெக்ஸ் அச்சகம், 1108 Bay Street, Toronto,

16852 புனித கயிலாச யாத்திரையும் எனது அனுபவங்களும்.

பரமசாமி பஞ்சாட்சரம். அவுஸ்திரேலியா: பரமசாமி பஞ்சாட்சரம், 186A, Harrow Road, Auburn 2144, NSW, 1வது பதிப்பு நவம்பர் 2015. (அவுஸ்திரேலியா: டிப்ஸ் பிரின்ட்ஸ்). 256 பக்கம், ஒளிப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15