15001 அறிவான பதில்கள்.

ஏ.எல்.அப்துல் ஸலாம். அக்கரைப்பற்று-04: ஏ.எல்.அப்துல் ஸலாம், 213, ஏ.வீ.வீ. வீதி, 1வது பதிப்பு, 2017. (அச்சக விபரம் தரப்படவில்லை).

96 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-38838-0-3.

அக்கரைப்பற்றைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓய்வுபெற்ற ஆசிரியரான ஏ.எல்.அப்துல் ஸலாமின் பொது அறிவுக்கான கேள்வி-பதில்கள் என்ற ”அறிவான பதில்கள்” நூல் பல்வேறு உலகப் பொது விடயங்களை உள்ளடக்கியுள்ளது. சிறுவர், பாடசாலை மாணவர்களுக்கு ஏற்ற பல அறிவுத் தகவல்களின் களஞ்சியமாக இந்நூல் விளங்குகின்றது. சர்வதேசத் தகவல்கள், விளையாட்டு, நாடுகள், புத்தகங்கள்,  சமுத்திரங்கள், விஞ்ஞானம், சுகாதாரம் மற்றும் பல விடயங்களை உள்ளடக்கிய கேள்விகளும் அதற்கான பொருத்தமான பதில்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

THC Vape refreshers strain Pens

Vaping gizmos heat dead marijuana flower otherwise oils concentrate to a heat lower than combustion, usually from the set of 180 to two hundred°C (356