15014 தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியல் க.பொ.த. (உயர்தரம்) பகுதி-1.

சிவநேசன் பிரஷாந்தன். கொழும்பு 11: பூபாலசிங்கம் புத்தகசாலை, 202, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, மே 2016. (கொழும்பு 11: பூபாலசிங்கம் புத்தகசாலை, 202, செட்டியார் தெரு).

vi, 190 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 23×16 சமீ., ISBN: 978-955-4639-03-4.

க.பொ.த. உயர்தர வகுப்புகளுக்கான தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் பாடத்திட்டத்திற்கு உள்ளடங்கும் வகையில் தரவும் தகவலும், கணனியின் பரிணாம வளர்ச்சி, எண் கணித முறைமை, தர்க்க வாயில்கள், நினைவக முகாமைத்துவம், இயக்க முறைமை, கணனி கட்டளை தொகுப்பு மொழி, ACRONYM ஆகிய எட்டு பாடத் தலைப்புகளின் கீழ் இந்நூலின் முதலாம் பாகம் எழுதப்பட்டுள்ளது. மாணவர்களின் பயிற்சிக்காக செயன்முறை பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

13591 கதை கூறும் கதைகள்.

லோ.விஜேந்திரன். யாழ்ப்பாணம்: புகழ் பப்ளிக்கேஷன்ஸ், வராகி அம்மன் கோவிலடி, கொக்குவில் மேற்கு, 1வது பதிப்பு, ஜுன் 2013. (கொழும்பு 13: தேவி பிரின்டர்ஸ்). viii, 112 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 300., அளவு:

Play Free Gambling games

Blogs Bounty of the beanstalk login uk – Can you Win Real money At all Playing Web sites? Local Gambling enterprises Within the Ca Games