15018 நூல்தேட்டம் தொகுதி 15.

என்.செல்வராஜா. ஐக்கிய இராச்சியம்: அயோத்தி நூலக சேவைகள், இணை வெளியீட்டாளர், கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2021. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xviii, 620 பக்கம், விலை: ரூபா 2500., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-729-5.

தாயகத்திலும் புகலிடத்திலும் வெளியிடப்பட்ட ஈழத்துத் தமிழ் நூல்களுக்கான குறிப்புரையுடன் வெளிவந்துள்ள நூல்விபரப்பட்டியலின் பதினைந்தாவது தொகுதி இதுவாகும். இத்தொகுதியில் மேலும் 1000 நூல்களுக்கான பதிவுகள் தொகுக்கப்பட்டுள்ளன. பிரதான பதிவு தூவி தசாம்சப் பகுப்புமுறையைத் தழுவிப் பகுப்பாக்கம் செய்யப்பட்டு, பாடவாரியாகப்; பதியப்பட்டுள்ளது. பதிவுகள் 14001-15000 வரை தொடர் இலக்கமிடப்பட்டுள்ளன. நூல் தலைப்பு வழிகாட்டி, ஆசிரியர் வழிகாட்டி என்பவற்றுடன் இலங்கை தொடர்பான பன்னாட்டவரின் படைப்புக்களும் பட்டியலிட்டுத் தரப்பட்டுள்ளமை இந்நூலின் சிறப்பம்சமாகும்.

ஏனைய பதிவுகள்

Hot shot Modern Slot 2024

Blogs Signs On the Position Games: casino slot viking runecraft Totally free Trial Enjoy Free Position Video game No Down load Must i Play The