15054 வாழ்க்கையை வளமாக்க வழி என்ன?.

எஸ்.பி.வைலற் சரோஜா. திருக்கோணமலை: எஸ்.பி.வைலற் சரோஜா, 676, அன்புவழிபுரம், 1வது பதிப்பு, 1984. (யாழ்ப்பாணம்: சித்திரா அச்சகம், 310, மணிக்கூட்டு வீதி).

(6), 38 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ.

”வாழ்க்கை கசப்பானது அல்ல. அது இனிப்பானது தான். அது கசப்பாவதும் இனிப்பாகவே இருப்பதும் எம்கையில்தான் உண்டு. வாழ்க்கையை வளமாக்க வழி என்ன? இந்த நூலைப் புரட்டிப் படியுங்கள். சிந்தியுங்கள். செயற்படுங்கள்” (நூலாசிரியர் முன்னுரையில்)

ஏனைய பதிவுகள்

12245 – இலங்கை மத்திய வங்கி: பொருளாதார நிலை 1997.

இலங்கை மத்திய வங்கி. கொழும்பு 1: பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களம், இலங்கை மத்திய வங்கி, இல.30, சனாதிபதி மாவத்தை, 1வது பதிப்பு, நவம்பர் 1997. (கொழும்பு: இலங்கை மத்திய வங்கி அச்சகம்). (6), 89