15063 ஒளவையார் அருளிச்செய்த மூதுரை என்று வழங்குகின்ற வாக்குண்டாம்.

ஒளவையார் (மூலம்), ஆறுமுக நாவலர் (உரையாசிரியர்). கொழும்பு 4: இந்துப் பண்பாட்டு நிதியம், இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, 2018. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).

viii, 32 பக்கம், விலை: ரூபா 65.00, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-9233-85-5.

நீதிநெறி  வழுவாது வாழ்வதற்காக அரிய நூல்களை உரைகளுடன் அச்சேற்றி வெளியிட்டவர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர். நீதி நெறி சீராகப் பேணப்படாவிட்டால் சமூகம் சீரழிந்துவிடும் என்பதனை நன்குணர்ந்த அவர் எதிர்காலத்திலே எமது குழந்தைகள் மனனஞ் செய்வதற்கேற்ற முறையிற் 19அம் நூற்றாண்டிலேயே உயர்ந்த மனிதநேயக் கருத்துக்களை நீதிநூல்கள் வாயிலாகத் தொகுத்து வெளியிட்டார்கள். இந்நூல் அத்தகைய நூல்களிலொன்றாகும்.

ஏனைய பதிவுகள்

16828 தமிழிலக்கியக் கட்டுரைகள்.

ஹாயத்திரி சண்முகநாதன். யாழ்ப்பாணம்: முத்தமிழ்ச் சங்கம், 110, புதிய செங்குந்தா வீதி, திருநெல்வேலி கிழக்கு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2022. (யாழ்ப்பாணம்: மெகா பதிப்பகம், 41, றக்கா வீதி, கச்சேரியடி). எைை, 107 பக்கம்,

50 Freispiele Eye Of Horus Welcome!

Content Hot Cross Bunnies Game Changer Casino -Bonus | Wie obig sind unser Einsatz- unter anderem Einzahlungslimits? Eye of Horus Multinationaler konzern für nüsse aufführen

Bevrij And Green Peppers Gokkast Offlin

Grootte Mits Zijn Eentje Gokkas Zeker Gokspel? Offlin Casino’s Plakkers Waarderen Gokkasten Jouw goed niet verzekerd van uitkomst plu je word nie machinaal uitbetaald naar