15066 திருக்குறள்: மூலமும் மு.வரதராசனார் உரையும்.

திருவள்ளுவர் (மூலம்), மு.வரதராசனார் (உரையாசிரியர்). கொழும்பு 4: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, சேர். இரத்தினஜோதி சரவணமுத்து மாவத்தை).

xviii, 278 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-9233-82-4.

திருக்குறளை இலகுவாக விளங்கிக் கொள்ளத்தக்க வகையிற் பதம்பிரித்து, பேராசிரியர் மு.வரதராசனார் அவர்களது தெளிவுரையோடு இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. “அறத்துப்பால்” என்ற முதற் பிரிவில் பாயிரம், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் ஆகியனவும், ”பொருட்பால்” என்ற இரண்டாம் பிரிவில் அரசியல், அமைச்சியல், அரணியல், கூழியல், படையியல், நட்பியல், குடியியல் ஆகியனவும், ”இன்பத்துப்பால்” என்ற மூன்றாம் பிரிவில் களவியல், கற்பியல் ஆகியனவும் உரைவிளக்கத்துடன் தரப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Free Casino Games and Online Slots

Content Free Spins On 2021 Hit Slot Roulette Odds Buffalo Slot Faqs As long as you stick with reputable and licensed real money online casinos,

17204 அரசகரும மொழியும் தமிழின் நியாயமான உபயோகமும்.

எஸ்.டபிள்யூ.ஆர்.டீ. பண்டாரநாயக்க. கொழும்பு 5: அரசாங்க பாஷைப் பகுதி, அரச கரும மொழித் திணைக்களம், வெளியீட்டுப் பிரிவு, 5 பொன்சேக்கா வீதி, 1வது பதிப்பு, மே 1961. (கொழும்பு: அரசாங்க அச்சகம்). 38 பக்கம்,