15093 சிவபூசைத் திரட்டு.

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர். கொழும்பு: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சு, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xiv, 42 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 120., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-9233-91-6.

யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபை, முதற் பதிபபாக 1920இலும், 2வது பதிப்பாக ஆவணி 1926இல் வெளியிட்டிருந்த சிவபூசைத்திரட்டு சிவபூசை செய்கின்றவர்களின் உபயோகத்திற்காக ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்கள் வைத்திருந்த ஏட்டின்படி முன்னர் உருவாக்கப்பட்டிருந்தது. உன்னதமான இந்நூலினை இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்கள் ஒவ்வொருவருங் கற்றுப் பயனுறும் வகையில் இலகு தமிழ் நடையில் அமைய வேண்டும் என்ற இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கோரிக்கையில் முகிழ்த்ததே இ;ப்பதிப்பாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 3077).

ஏனைய பதிவுகள்

Juegos Sobre Tragamonedas Regalado Sobre Neón

Content Excelentes Grados Sobre Máquinas Tragamonedas De Cinco Tambores: ranura wild water Tragamonedas Regalado Desprovisto Eximir Y no ha transpirado Desprovisto Registrarse De 2024 Soluciona

16976 கலங்கரை விளக்கம்.

மலர்க் குழு. ஐக்கிய இராச்சியம்: வி.சு.சாந்தமூர்த்தி, செயலாளர், நெடுந்தீவு ஒன்றியம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2006. (லண்டன்: பிரின்ட் டோன் அச்சகம்). 60 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ. ஐக்கிய இராச்சியத்தில்