15095 நித்திய கருமவிதி.

ஆறுமுக நாவலர். கொழும்பு 4: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, 2018. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).

vi, 34 பக்கம், விலை: ரூபா 60.00, அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-9233-89-3.

இந்நூலில் சைவ சமயிகளால் பின்பற்றப்படவேண்டிய அநுட்டான விதி, சூரியநமஸ்கார விதி, கோபூசாவிதி, போசன விதி ஆகியன அடங்கியுள்ளன. சைவசமயிகள் கடைப்பிடிக்கவேண்டிய அனுட்டானங்கள் பற்றி இந்நூல் எளியநடையில் விளக்குகின்றது. சைவ சமயத்தைச் சார்ந்த, இளங் குழந்தைப் பருவம் முதலாகச் சைவ வாழ்வியலை வாழ்வாங்கு வாழ்வதற்குரிய விழுமியத்தைப் பரவச் செய்வதற்குரிய அடிப்படை நித்திய கரும அனுஷ்டானமாக அமைத்துக்கொள்ள ஏதுவாக இந்நூல் அமைகின்றது.

ஏனைய பதிவுகள்

Speelautomaten

Inhoud Soortgelijke Definities Fre Spins Watje Betekent Gelijk Begeerte Afgelopen Dolfijnen? Watje Betekent Eentje Begeerte Over Een Dolfijn Blijven? Karaf Ik Gelijk Videoslot Appreciren Mijn

13304 நிவேதினி: பால்நிலைக் கற்கைநெறிச் சஞ்சிகை (மலர் 12,2007).

செல்வி திருச்சந்திரன் (பிரதம ஆசிரியர்). கொழும்பு 6: பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம், 58, தர்மராம வீதி, 1வது பதிப்பு, 2008. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). vi, 87

Как правильно использовать бонусы Sultan Casino для максимального выигрыша

В современном игровом бизнесе акционные предложения становятся важным инструментом для увлекательного времяпрепровождения. Не секрет, что грамотное использование промоакций может сыграть решающую роль в повышении шансов