15104 முதலாம் சைவ வினாவிடை: தோத்திரத் திரட்டுடன்.

ஆறுமுக நாவலர். கொழும்பு 13: அருள்மிகு வரதராஜ விநாயகர் கோவில் வெளியீடு, 105, கொட்டாஞ்சேனைத் தெரு, கொட்டாஞ்சேனை, 1வது பதிப்பு, 1994. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(4), 60 பக்கம்,  விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 14×11 சமீ.

ஆறுமுக நாவலர் அவர்கள் இயற்றியருளிய சைவ வினாவிடை, கேள்வி-பதில்களின் வடிவில் பாமரருக்கும் சைவ சமய தத்துவங்களை எளியமுறையில் பரப்புவதில் இந்நூல் அந்நாளில் வெற்றிகண்டிருந்தது. சைவ வினா விடை, நித்திய கரும இயல், சிவாலய தரிசன இயல், தமிழ் வேத இயல், தோத்திரத் திரட்டு ஆகிய ஐந்து தலைப்புகளில் இக்கைந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்