15119 இராமாயணம்.

கே.வி.குணசேகரம். கொழும்பு: இந்து சமய அறநெறிக் கல்விப் பிரிவு, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சு, 2வது பதிப்பு, 2019. 1வது பதிப்பு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

x, 121 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23.5×17.5 சமீ., ISBN: 978-624-5015-04 -7.

சகோதர பாசம், நட்பு, தீமை நினைத்தாற் தீமையே நடக்கும்,  பெற்றோரைப் பேணுதல், செய்ந்நன்றி மறவாப் பண்பு முதலான அற்புதமான வாழ்வியல் அறங்களைப் போத்க்கும் இந்நூல், கம்பராமாயணம், இராம அவதாரம், விசுவாமித்திரனின் வருகை, இராமனும் இலட்சுமணனும் முனிவரோடு செல்லல், அங்க தேசம், சரயூ நதி, தாடகை வதம், விசுவாமித்திரர் மந்திர உபதேசம், விசுவாமித்திரரின் யாகம், அகலகை, இராமன் சிவதனுசை முறித்தல், பரசுராமர், கூனியின் சூழ்ச்சி, பட்டாபிஷேகத்திற்கான ஆயத்தம், வனவாசம், தசரதனின் துயரம், பரதனின் துயரம், காட்டில் இராமன், பரதன் இராமனைக் காணல், பஞ்சவடி, சூர்ப்பனகையின் வருகை, இராவணனிடம் சூர்ப்பனகை முறையிடுதல், மாயமான், இராவணன் சீதையைக் கடத்தல், இராமன் சீதையைத் தேடல், வாலிவதம், அனுமான் இலங்கைக்கச் செல்லுதல், அசொகவனத்திற் சீதை, அனுமன் தன் திறமையைக் காட்டல், இராமன் செய்த சிவபூஜை, விபூஷணன், இராமன் படையுடன் இலங்கைக்கு வரல், போர், இராமன் அயோத்தி செல்லுதல் அகிய 34 அத்தியாயங்களில் எழுதப்பட்டள்ளது.

ஏனைய பதிவுகள்

Norske Spilleautomater for Nett 2024

Content Prøv denne nettsiden – Beste nettcasino basert igang brukervennligheten påslåt siden Hjulspill – fra gamle maskiner à elektronisk videoautomater Få den beste mulige bonusen

Verbunden Roulette Vortragen

Content ???? Unser Wird Unser Beste Verbunden Casino Inside Alpenrepublik? Diese Limits Existireren Parece Inside Ethereum Casinos Wie gleichfalls Spiele Ich Kostenlose Spielautomaten Unter anderem