15130 நல்லூர்க் கலம்பகம்.

வை.க.சிற்றம்பலம் (மூலம்), எஸ்.சிவானந்தராஜா (பதிப்பாசிரியர்). பண்டத்தரிப்பு:  எஸ்.சிவானந்தராஜா, இந்துக் கல்லூரி வீதி, செட்டிகுறிச்சி, 1வது பதிப்பு, ஜீன் 2020. (யாழ்ப்பாணம்: சாய்ராம் பிரின்டர்ஸ், சங்கானை).

vi, 48+4 பக்கம், விலை: ரூபா 150.00, அளவு: 20.5×14.5 சமீ.

முதுபெரும் புலவர் அமரர் வை.க.சிற்றம்பலம் (1914-2015) அவர்களால் நவம்பர் 1994இல் இயற்றப்பட்ட இக்கலம்பகம் அவரது மறைவின் பின்னர் அவரது குடும்பத்தினரால் தேடிப்பெறப்பட்ட கையெழுத்துப் பிரதியிலிருந்து நூலுருவாகியுள்ளது.

ஏனைய பதிவுகள்

12809 – பரதேசம் போனவர்கள்.

க.நவம். வல்வெட்டித்துறை: நான்காவது பரிமாணம், தெணியகம், பொலிகண்டி, 1வது பதிப்பு, 2017. (நெல்லியடி: பரணீ அச்சகம்). 120 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 18.5 x 12.5 சமீ., ISBN: 978-955-7295-01-5. நூலின்