15133 பெரியபுராணம்.

கே.வி.குணசேகரம். கொழும்பு: இந்து சமய அறநெறிக் கல்விப் பிரிவு, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சு, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

x, 186 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ., ISBN: 978-624-5015-01-6.

இந்து சமயநெறிக் கல்வியின் புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாக வெளியிடப்படம் பாடத் துணை நூல். பேரருள் பெற்ற நாயன்மார்கள் அறுபத்து மூவர்தம் வரலாற்றைச் சேக்கிழார் பெருமான் பெரியபுராணத்திலே அழகுறப் பாடியுள்ளார். இந்நூல் அந்த அறுபத்து மூவரின் கதைகளையும் சுருக்கமாகவும் எளிமையாகவும் மாணவர்கள் விளங்கிக்கொள்ளும் வகையில் தருகின்றது.

ஏனைய பதிவுகள்