15143 குளிப்பு, வுழூ, தொழுகை முழுமைபெற.

மௌலவி முஹம்மத் ரஸீன்-மழாஹிரீ. குருநாகல்: தாருல் குர் ஆன் வெளியீட்டுப் பணியகம், மல்லவபிட்டிய, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2018. (கொழும்பு 14: இன்கிங் பிரின்டர்ஸ், 310, மாதம்பிட்டிய பாதை).

xii, 13-96, (8) பக்கம், புகைப்படங்கள், விளக்கப்படங்கள், விலை: ரூபா 400., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-43511-2-7.

தொழுகை என்ற வணக்கம் அல்லாஹ்விடம் பரிபூரணமாக ஒப்புக்கொள்ளப்படுவதற்கும் அது முழுமை பெறவும், நபி ஸல்லல்லாஹீ அலைஹி வஸல்லம் அவர்களின் தொழுகை சம்பந்தப்பட்ட சுன்னத்துக்களையும், ஒழுங்குகளையும் முழுமையாக அறிந்து அவற்றைத் தனது தொழுகைகளில் கொண்டு வருவது ஒவ்வொரு தொழுகையாளருக்கும் அவசியமான ஒன்றாகும். தொழுகை சம்பந்தப்பட்ட விடயங்களை நினைவில் நிறுத்தித் தொழுவதும் ஒவ்வொரு தொழுகையாளிக்கும் அவசியமான ஒன்றாகும். அந்நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள அனைவருக்கும் பயன்தரும் முறையில் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. தொழுகைக்காக கட்டாயம் இருக்கவேண்டிய வுழூ சம்பந்தமாகவும் குளிப்பு சம்பந்தமாகவும் பல விடயங்களை இந்நூலில் விபரமாகத் தந்துள்ளார்.

ஏனைய பதிவுகள்

Poker Online Free

Content No Registration Required When Playing Slots Online Penny Slots Game Gameplay How Random Are Slot Games? What Games Can I Play For Free And