15149 எட்டாந்தரப் படவேலை சமூகக் கல்வி (புதிய பாடத் திட்டம்).

க.குணராசா, கமலா குணராசா. யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா புத்தகசாலை, 234, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 1981. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா அச்சகம், 234, காங்கேசன்துறை வீதி).

32 பக்கம், வரைபடங்கள், விலை: ரூபா 6.50, அளவு: 28×22 சமீ.

எட்டாந் தரத்திற்கான புதிய படவேலைப் பாடத்திட்டம் படவேலை, உலகப் படம் (நெல், கோதுமை, சோளம் அகியவற்றின் பரம்பல், சமுத்திர நீரோட்டமும் மீன்பிடித் தளங்களும், இறைச்சிக்காக மாடு, செம்மறி ஆடு வளர்க்கப்படும் பிரதேசங்கள், பாற்பண்ணைப் பிரதேசங்கள், தேயிலை, கோப்பி, கொக்கோ விளையும் பிரதேசங்கள், பருத்தி சணல், நூற்சணல், பட்டு உற்பத்தி, செய்யும் பிரதேசங்கள், உலகின் பிரதான நிலக்கரி, பெற்றோலிய வயல்களின் பரம்பல்), இலங்கைப் படம் (நிர்வாக மாவட்ட எல்லைகளை வரைந்து மாவட்டங்களைப் பெயரிடுதல், மாவட்டங்களின் தலைப்பட்டினங்களைக் குறிப்பிடுதல்), சமவுயரக் கோட்டுப் பயிற்சி (தட்டையான தளத்தில் உயரத்தைக் காட்டுவதற்குக் கைக்கொள்ளப்படும் வழிவகைகள் அறிமுகம், சமவுயரக் கோட்டுப் படங்கள், சமவுயரக் கோட்டுப் படங்களில் பின்வருவனவற்றை இனம் கண்டுகொள்வதற்கான பயிற்சியை அளித்தல் – கூம்புக் குன்று, பாறைத் தொடர், பீடபூமி அல்லது மேட்டு நிலம், சமவெளி, பள்ளத்தாக்கு, சுவடு, வெளியரும்புப் பாறை, குத்துச் சாய்வு, மென்சாய்வு, குழிவுச் சாய்வு, குவிவுச் சாய்வு, இடவுயரங்கள், திரிகோண கணித நிலையங்கள்) ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். இந்நூல் இப்பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு மாணவர்களுக்கான பயிற்சிகளை வழங்குகின்றது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18602).

ஏனைய பதிவுகள்

Very Hoot Loot Slot within the Us

Articles Hoot Loot Totally free Play inside Demo Function | 10 free spins casino no deposit Hoot Loot Gambling establishment: Fun Slots IGT Casino slot