15150 சமூகக்கல்வி – தரம் 10.

க.குணராசா,கமலா குணராசா. யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா புத்தகசாலை, 234, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1978. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா அச்சகம், 234, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்: நாமகள் அச்சகம்).

(4), 140+112 பக்கம், வரைபடங்கள், விளக்கப்படங்கள், விலை: ரூபா 8.40, அளவு: 20×13.5 சமீ.

இந்நூல் இரண்டு பகுதிகளாக பக்க இலக்கமிடப்பட்டுள்ளது. முதலாம் பகுதியில் ஜனநாயகம், போர்கள், இலங்கை மக்கள் என மூன்று பிரிவுகளின் கீழ் பாடங்கள் வகுக்கப்பட்டுள்ளன. உலக நாடுகள் என்ற நான்காவது பிரிவில் தனியாக பக்க இலக்கமிடப்பட்டு உலக நாடுகள் பற்றிய தகவல்கள் தரப்பட்டுள்ளன.  (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 83728).

ஏனைய பதிவுகள்

16820 நாயகர் பன்னிரு பாடல்.

J.S.K.A.A.H. மௌலானா. சென்னை 600 017: நேஷனல் பப்ளிஷர்ஸ், 2, வடக்கு உஸ்மான் சாலை, கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில், தியாகராய நகர், 2வது பதிப்பு, மே 2007, 1வது பதிப்பு, 1964. (சென்னை 2: