15153 சமூக அபிவிருத்தி (வருடாந்த பத்திரிகை).

அமர ஹேவாமத்தும (பிரதம ஆசிரியர்). கொழும்பு 7: தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம், 191, தர்மபால மாவத்தை, 1வது பதிப்பு, நவம்பர் 1998. (கொழும்பு: அரசாங்க அச்சகம்).

xii, 92 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18.5 சமீ.

மும்மொழிகளிலும் கட்டுரைகளை உள்ளடக்கியுள்ள இவ்வாண்டிதழில் இடம்பெற்றுள்ள 18 கட்டுரைகளில் “நீங்களும் இதற்கு உட்பட்டவரா?” (புகாரி எம்.அபூபக்கர்), “இளைஞர் பிரச்சினைகளும் அபிவிருத்தியும் ஓர் அறிமுகம்” (எம்.எஸ்.மொஹமட் அஸ்மியாஸ்) ஆகிய இரண்டு கட்டுரைகள் மாத்திரம் தமிழில் இடம்பெற்றுள்ளன. இவ்விதழின் ஆசிரியர் குழுவில் அமர ஹேவாமத்தும, லீல் குணசேகர, பி.கொத்தலாவல, வோல்டர் சேனாதீர, பி.கே.ஆரியசேன, று.புஷ்ப சில்வா, மு.ஆ.லு.குணரத்ன ஆகியோர் பணியாற்றியுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 35632).

ஏனைய பதிவுகள்

13327 தூது வரும் தேர்தல் தீர்வு தேடும் பார்வை.

கல்முனையூரான் பதீ (இயற்பெயர்: யூ.எல்.பதீஉஸ் ஸமான்). கல்முனை: தாரிக்கே மில்லத் பதிப்பகம், 383, ஜும்மா மஸ்ஜித் வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2011. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 44, ஸ்டேஷன் வீதி). 52 பக்கம், விலை: